ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இளம் பெண்ணுக்கு கருக்கலைப்பு.: தாய் உள்பட 4 பேர் கைது https://ift.tt/3owYO6F


சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜி.பி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  இடுபொருள் நிவாரணமாக ரூ. 1,116 கோடி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2_1_2021_44994753600.jpgகல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜி.பி டேட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்


சென்னை: இலங்கை நிழல் உலக தாதா அழகப்பெருமமக சுனில் காமினி பொன்சேகா கூட்டாளிகள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை சேர்ந்த கென்னடி பெர்னாண்டோ, குணாவை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2_1_2021_22001284361.jpgஇலங்கை நிழல் உலக தாதா அழகப்பெருமமக சுனில் காமினி பொன்சேகா கூட்டாளிகள் கைது


சென்னை: சென்னை மயிலாப்பூரில் வெள்ளிப்பொருட்கள் விற்பனை கடை ஊழியர் 30 கிலோ வெள்ளி நகைகளுடன் தப்பி ஓடி உள்ளார். ரோசன்குமார் என்பவரின் கடையில் வேலைப்பார்த்த சேட்டன் சிங் என்பவர் 30 கிலோ வெள்ளி நகைகளுடன் மாயமாகியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2_1_2021_40484255553.jpgசென்னை மயிலாப்பூரில் 30 கிலோ வெள்ளி நகைகளுடன் கடை ஊழியர் தப்பி ஓட்டம்
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் https://ift.tt/3alf4Cz
கோவை மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி கைது https://ift.tt/3tb0UfU
திருச்சி விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் https://ift.tt/3j31w2u


சென்னை: சென்னை தியாகராய நகர் லலிதா ஜுவல்லரியில் கடந்த மாதம் 25ம் தேதி 5 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில் 50 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பிரவீன் சிங் என்பவரை தொடர்ந்து போலீஸ் தேடி வருகின்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2_1_2021_63966006041.jpgசென்னை தியாகராய நகர் லலிதா ஜுவல்லரியில் கடந்த மாதம் நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில் 50 சவரன் நகை மீட்பு
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறப்பு https://ift.tt/2YyitZa
தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் ஏற்றி போலீஸ் எஸ்.ஐ கொலை: 10 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை https://ift.tt/39BGXHk


சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் 2019 ஜூலை 1ம் தேதி பதவி ஏற்றார். அவர் கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்தார். இந்த நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் மாதம் முதல் மேலும் 3 மாதத்திற்கு அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மத்திய அரசுப் பணியில் உள்ள ராஜீவ் ரஞ்சனை விடுவித்து கடந்த 27ம் தேதி மத்திய அரசு  உத்தரவிட்டது. வழக்கமாக தமிழக பணியில் உள்ள அதிகாரி மத்திய அரசு பணிக்குச் சென்றால் 6 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். ராஜீவ் ரஞ்சன் ஓராண்டுதான் பணியாற்றியுள்ளார். ஆனால் அவரை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், அவரை புதிய தலைமைச் செயலாளராக நியமிக்க முடிவு செய்து, அரசின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் 47வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமனம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டு நேற்று அரசாணை வெளியிட்டார். உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடைத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ் ரஞ்சன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக கடந்த 27ம் தேதி மத்திய பணியாளர் தொகுப்பு மற்றும் நியமன குழுவின் செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் ராஜீவ் ரஞ்சன் தமிழக பணிகளுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தின் தலைம செயலாளராக உள்ள கே.சண்முகம் ஓய்வு பெறுவதை தொடர்ந்து புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சனை அந்த இடத்தில் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் ரஞ்சன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், 1985ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். துணை ஆட்சியராக பணியை தொடங்கிய ராஜிவ் ரஞ்சன் மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 1995 முதல் 1997 வரை ராஜீவ் ரஞ்சன் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் நிதி மற்றும் தொழில்துறையில் இணை செயலாளராகவும், பின்னர் தொழில்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் ராஜீவ் ரஞ்சன் பணியாற்றியுள்ளார். பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட ராஜீவ் ரஞ்சன் 2018 முதல் 2020 வரை சரக்கு மற்றும் சேவை வரிகள் துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றினார். மத்திய அரசின் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 27ம் தேதி தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இந்த சூழ்நிலையில் ராஜீவ் ரஞ்சனை தலைமை செயலாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருக்கான அறையில் அவருடைய புதிய கோப்பில் கையப்பமிட்டு அவர் தன்னுடைய பதவியை ஏற்றுக்கொண்டார். மிகவும் எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. தலைமை செயலகத்தில் இருக்க கூடிய அவரது அறையில் அவர் மட்டும் இருந்திருக்கிறார். முக்கியமான அதிகாரிகள் இல்லமால் அவர் மட்டுமே தன்னுடைய பணியை 8 மணி அளவில் கையப்பமிட்டு தொடங்கியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2_1_2021_28498476744.jpgதமிழக அரசின் 47-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜீவ் ரஞ்சன்
கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்: பூந்தமல்லியில் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி https://ift.tt/3j3bjFG
மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பில் பாரம்பரிய வாகனங்களின் கண்காட்சி: பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு https://ift.tt/2YyWyB2
தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்க்க பரிசீலிக்கப்படும்: கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி தகவல் https://ift.tt/3owDIoJ
மதுரை அருகே டி.குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் வளாகம்ஆன்மிகம், அறிவுசார் கேந்திரமாக உருவாக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி https://ift.tt/3cujo5k
சசிகலா இனி சுதந்திரப் பறவை: ஹெச்.ராஜா கருத்து https://ift.tt/36uvK9B
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி பிப்.14-ல் சென்னை வருகை?- பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதாக தகவல் https://ift.tt/3afLhLy
ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டம் நாளை தொடங்குகிறது https://ift.tt/3r9LOp0
முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்; 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல் https://ift.tt/3rbvdl0
சசிகலாவின் காரில் அதிமுக கொடி கட்டியது சட்ட மீறல்: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு https://ift.tt/2MLrrQ3
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அரசுடன் பிப்.3-ல் நடக்க உள்ள பேச்சுவார்த்தை முடிவை பொருத்து அரசியல் முடிவு: பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் https://ift.tt/2MceFdN
திருமண நாளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உற்சாகம்.. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வாழ்த்து: ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு என பொருளாளர் பிரேமலதா தகவல் https://ift.tt/3tdfhAe
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு https://ift.tt/2NSq8j4
குடிநீர் குழாய் உடைப்பால் நவஇந்தியா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: கோவை லட்சுமி மில் சந்திப்பில் கடும் வாகன நெரிசல் https://ift.tt/3cmVZTb
முதல்வர், அமைச்சர் உத்தரவுகளை மதிக்காத புதுவை அதிகாரிகள்: 3 வாரங்களாக மூடப்பட்டுள்ள கடற்கரை சாலைகள், பாரதி பூங்கா திறப்பு எப்போது? https://ift.tt/3rd2igp
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் https://ift.tt/2L55k6X


சென்னை: சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். சொட்டு மருந்து போட்டுக் கொண்ட குழந்தைகளுக்கு இனிப்பு, பந்து, பொம்மைகளை முதல்வர் பரிசளித்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_1_31_2021_88019961119.jpgசென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன்: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தகவல் https://ift.tt/2YuI9G5
தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை 3-வது முறையாக சந்தித்த அமைச்சர்கள் https://ift.tt/36pjuY4
தமிழக சட்டப்பேரவைக்கு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் https://ift.tt/3cDCQN5
‘ஐபேக்’ சொல்படி ஸ்டாலின் நடப்பதாக கூறுவது தவறு: கே.என்.நேரு கருத்து https://ift.tt/2MGBi9O
சசிகலாவை வரவேற்று ஆண்டிபட்டி அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் https://ift.tt/3j3l071
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க் கடன்கள், நகைக் கடன்கள் தள்ளுபடியா? https://ift.tt/3pxZSby
மதிப்பு நீக்கம் செய்த நோட்டுகளை வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு சொத்து விற்றவர்கள் மீது பினாமி சட்டத்தில் நடவடிக்கை எடுத்தது சரியே: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வாதம் https://ift.tt/3alal3I
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொள்ள சுகாதார பணியாளர்கள் ஆர்வம்: சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் https://ift.tt/3jeaPNn
திருப்பூர் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/3ozLC0O
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு https://ift.tt/3ajPmOL
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 256 கன அடியாக உயர்வு https://ift.tt/3ajPkGD

சென்னை: தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை 43,051 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

http://ifttt.com/images/no_image_card.pngதமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது
தேர்தல் பொறுப்பாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை; கூட்டணி குறித்து விஜயகாந்த் ஓரிரு நாளில் அறிவிப்பு: தேமுதிக மூத்த நிர்வாகிகள் தகவல் https://ift.tt/2L2Q0aL
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகக் காட்சி பிப்.24-ல் தொடக்கம்: பபாசி அறிவிப்பு https://ift.tt/36u7c0p
இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வெடித்ததை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு https://ift.tt/36sklXR
தவறாமல் வரி செலுத்துபவர்களை கவுரவிக்க சென்னை மாநகராட்சி முடிவு: மண்டல வாரியாக பாராட்டு சான்றிதழ் வழங்க திட்டம் https://ift.tt/2MAIxAe
தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு https://ift.tt/3j0dSbP
மக்களை மேம்படுத்தும் கலையாகும் பட்டிமன்றங்கள்: பத்மஸ்ரீ விருது பெறும் சாலமன் பாப்பையா பெருமிதம் https://ift.tt/36rVfbA
நீதிமன்றப் பார்வைக்குள்ளாகும் அரசுப் பணியாளர் தேர்வுகள் https://ift.tt/2NLxPax
நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடத் தயார்: நமச்சிவாயம் சவால் https://ift.tt/36qfoPk
உயர்மின் கோபுரங்கள் விவகாரம்; வாக்குறுதியை நிறைவேற்றாமல் உழவன் மகன் என முதல்வர் பழனிசாமி நடிக்கக் கூடாது: வைகோ  https://ift.tt/3owoQaa
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சாமி தரிசனம் https://ift.tt/3j1ZIqz
சிவகங்கை அருகே வேலாங்குளம் விலக்கில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு https://ift.tt/3r0Mv47
உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் https://ift.tt/3adZ5Gt
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை