ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 256 கன அடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.14 அடியாகவும், நீர்இருப்பு 27.2 டிஎம்சியாகவும், நீர் வெளியேற்றம் 2,200 கனஅடிணாக உள்ளது.



from Dinakaran.com |31 Jan 2021 https://ift.tt/36uokDn