நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
அலகாபாத், பைஸாபாத் பெயர்களை மாற்றியதுபோல ஹைதராபாத்தை பாக்யா நகர் என மாற்ற வேண்டும்: உ.பி. முதல்வர் கோரிக்கைக்கு அகில இந்திய சாதுக்கள் சபை ஆதரவு https://ift.tt/39sP8pE
‘அன்பார்ந்த வாக்காளர்களே!’: அசர வைக்கும் அழைப்பிதழ் கடலூர் கோட்டத்தில் வித்தியாச முயற்சி https://ift.tt/2KN4bAg
முறைகேடு செய்யும் அரசு ஊழியரின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து https://ift.tt/3qhz7J5
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திமுக விரைவில் போராட்டங்களை அறிவிக்கும்: உதயநிதி ஸ்டாலின் தகவல் https://ift.tt/3o7DKnp
கனிமொழி கூட்டத்தில் ‘வெற்றிவேல், வீரவேல்' முழக்கம் https://ift.tt/33xxw8u
தமிழகத்தில் தங்கத்தின் விலைக்கு நிகராக மணல் விற்பனை நடக்கிறது...!! ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து https://ift.tt/3ocDsf2
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது https://ift.tt/36ldcce
மதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் https://ift.tt/2HV7e8D


சென்னை: சென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் அறிவித்த நிலையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_12_1_2020_922435939311982.jpgசென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேர் கைது


சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_12_1_2020_39730250835419.jpgபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை
80 ஆண்டுகளாக ஒலித்த வயலின் கானம்!- இசை மேதை டி.என்.கிருஷ்ணனுக்கு நினைவஞ்சலி https://ift.tt/3obo6aB
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா- 50% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை https://ift.tt/2JsK21Z
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி சென்னையில் இன்று போராட்டம் தொடக்கம்: முகக் கவசம் அணிந்து பங்கேற்க ராமதாஸ் வேண்டுகோள் https://ift.tt/36mrCZG
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொலியில் ராகுல் ஆலோசனை: அதிமுகவை வீழ்த்த கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுரை https://ift.tt/2JvgiBo
தாழ்வு மண்டல நகர்வு தொடர்ந்து கண்காணிப்பு மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் https://ift.tt/2HUL4TP
தூத்துக்குடி, நெல்லை, குமரியில் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தம்: புயல் எச்சரிக்கையால் குஜராத், மும்பையில் கரை சேர்ந்த மீனவர்கள் https://ift.tt/36lCkiZ
தாராபுரம் முன்னாள் எம்எல்ஏ சிவகாமி வின்சென்ட் காலமானார் https://ift.tt/3oaisp5
கவுன்டன்யா ஆற்றில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழப்பு https://ift.tt/3obQ2eA
மாணவிகளின் படிப்பு செலவை ஏற்ற திமுக நிர்வாகி https://ift.tt/36lwn5D
சென்னையில் பெரும்பாலானோர் குணமடைந்ததால் கரோனா சிகிச்சைக்கான 25,000 படுக்கைகள் காலியாகின https://ift.tt/3o7xAnh
மக்களை சந்தித்தால்தான் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் தெரியும்: மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில் https://ift.tt/3ohd83v
புயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை https://ift.tt/3fS4yoI
மக்களை சந்திக்காமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது; அரசியலில் நுழைவது சரியாகப் படவில்லை: ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களிடம் ரஜினிகாந்த் திட்டவட்டம் https://ift.tt/3lr9T7s


சென்னை: சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று மதியம் ஆய்வு செய்கிறார். மழை நீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்கிறார். செம்மஞ்சேரியில் சில பகுதிகளில் மழை நீர் வடிய வில்லை என செய்தி வெளியான நிலையில் இதன் எதிரொலியாக முதல்வரின் ஆய்வு நடக்கிறது. நிவர் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதையடுத்து புயல் கரையை கடந்த உடன் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்தது. பல இடங்களில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதன்பின் வெள்ள நீர் வடிய தொடங்கியதால் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால் புயல் கடந்து கிட்டத்தட்ட 5 நாட்களாகியும் சென்னை அடுத்த செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் வடியாமல் இருப்பது அப்பகுதி வாசிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை சுற்றி மழைநீர் குளம்போல தேங்கி உள்ளது. இதை காண எந்த அதிகாரிகளும் வரவில்லை,குடிநீர் இல்லை, மின்சாரமும் வழங்கப்படவில்லை என அப்பகுதி வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். முழங்கால் அளவு தேங்கியிருக்கும் இந்த வெள்ள நீரிலேயே அவர்கள் தற்போது வாழ பழகி உள்ளனர். இந்த சூழலில்தான் தற்போது முதல்வர் அங்கு ஆய்வு செய்ய இருக்கிறார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Nov25_20_303417384624482.jpgசென்னையில் மழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு


டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ராகுல் காந்தி கருத்து கேட்கிறார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Nov25_20_170284450054169.jpgதமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை


சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது.மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நாளை தமிழகத்தில் ஆய்வுகளை தொடங்கவுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Nov25_20_93761622905732.jpgநிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை
தனி அலுவலகம், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நியமனம்: ஐ.டி. நிறுவனங்கள் போல செயல்படும் அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணிகள் https://ift.tt/36hEzUC
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அடல் ஓய்வூதிய திட்டத்தில் 17.36 லட்சம் பேர் சேர்ப்பு https://ift.tt/3mgknb8
போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் ரூ.3.86 கோடி முறைகேடு; மோசடி வழக்கில் கைதானவர் பிரபல கார் பந்தய வீரர்: தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாக போலீஸார் தகவல் https://ift.tt/2JvkqRN
மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட பூதேவி சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு https://ift.tt/3oa2SKm
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்: அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம் https://ift.tt/36hTb6o
உள்ளகரம் - புழுதிவாக்கம் பாதாள சாக்கடை திட்டம் தோல்வியா? - பொதுமக்கள் எழுப்பும் கேள்வியும் சந்தேகமும் https://ift.tt/33scoR2
விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல் ஆதாயத்துக்காக சில கட்சிகள் போராட்டம்: பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு https://ift.tt/39sd0cY
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் பல்வேறு கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு https://ift.tt/36jxZwC
400 கனஅடி நீர் வீணாகக் கடலில் கலப்பு: செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை உடனடியாக சீரமைக்க துரைமுருகன் வலியுறுத்தல் https://ift.tt/39sz3jU


சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது.மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நாளை தமிழகத்தில் ஆய்வுகளை தொடங்கவுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Nov25_20_93761622905732.jpgநிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை
தீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக் கட்சி’ என்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக: பாஜகவின் எழுச்சியால் மாறும் தமிழக அரசியல் களம் https://ift.tt/37iN01c
பாலாற்றில் உதயம்பாக்கம் - படாளம் இடையே ரூ.270 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக்கு ஒப்புதல்: விரைவில் முதல்கட்ட பணிகள் தொடங்கும் என தகவல் https://ift.tt/37cyM1C
கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை காய்கறி கடைகள் திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு விற்பனையை தொடங்கினர் https://ift.tt/33oKEg0
சென்னை புறநகரில் பெய்த கனமழையால் சிக்கராயபுரம் கல் குவாரிகளில் 50 சதவீதம் நீர் நிறைந்தது: தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு இணையாக மாற்ற மக்கள் கோரிக்கை https://ift.tt/3qci5fD
ரூ.15 கோடியில் சீரமைக்கப்பட்ட பல்லாவரம் ஏரியில் மீண்டும் கழிவுநீர் கலப்பு https://ift.tt/2VisJTG
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி நகை பறித்த மர்ம நபர்கள் https://ift.tt/3qcfUIZ


சென்னை: சென்னையில் கனமழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட மழைநீர் தேங்கிய இடங்களை இன்று ஆய்வு செய்கிறார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Nov25_20_787639796733857.jpgசென்னையில் கனமழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.31, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.84-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

http://ifttt.com/images/no_image_card.pngநவ-30: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84
தமிழகத்தில் இயக்கப்படும் 13 சிறப்பு ரயில்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு 70% நிறைவு https://ift.tt/36h7uIn
மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை: அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு https://ift.tt/3ljQw08
செங்கப்பட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது ! https://ift.tt/3lj7rQC
சேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் தற்கொலை https://ift.tt/3o5NzlL
சிவகங்கையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டிசம்பர் 4ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு https://ift.tt/3mjlaYZ


சென்னை: பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதம் கார்த்திகை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் வரும் கார்த்திகை தீப விழாவினை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்து வீடுகளிலும் தீப விளக்கால் விளக்கேற்றி கொண்டாடி சுவாமி தரிசனம் செய்வார்கள். இதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படவுள்ளது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த 'திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை' தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Nov25_20_420253932476044.jpgகார்த்திகை தீப திருநாள்: அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட முதல்வர் பழனிசாமி வாழ்த்து
மேட்டுர் அணையின் நீர்வரத்து 7,013 கன அடியிலிருந்து 6,976 கன அடியாக குறைவு https://ift.tt/3qd4fcI
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை