மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
தியாகராயநகர் தொகுதியில் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி வேட்பாளர்கள் பிரச்சாரம் https://ift.tt/3u80DtV
மதுரவாயலை கைப்பற்ற திமுக - அதிமுக கடும் போட்டி: மநீம, நாம் தமிழர் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் https://ift.tt/39vszjB
அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண தகவலை கட்சியினரே தெரிவிப்பார்கள்: வருமானவரித் துறை முன்னாள் அதிகாரி தகவல் https://ift.tt/3fwIbHa
சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கம்: சொந்த ஊரில் வாக்களிக்க நடவடிக்கை https://ift.tt/3sHOf3h
தமிழகத்தில் ஏப்.4-ம் தேதி வரை 21 மாவட்டங்களில் 9 டிகிரி வரை வெப்பம் உயரும்: ஒருசில இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு https://ift.tt/3wjvJAs
வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.6-ம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவு https://ift.tt/3dorNG3
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தை சீரழிக்கும் மதுக்கடைகள் முற்றிலுமாக தடை செய்யப்படும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம் https://ift.tt/3m7NRsF
குமரியில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம்: ஏப்ரல் 3-ம் தேதி பிரியங்கா வருகை https://ift.tt/3sEQfcQ
ஏப்.4-ம் தேதி அவகாசம் முடியும் நாளில் கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரத்துக்கு அனுமதி: இரவு 7 வரை வாக்கு சேகரிக்கலாம் என சத்யபிரத சாஹு தகவல் https://ift.tt/31y2YlE
கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் அடக்கம் செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி https://ift.tt/3m8fj9s
முதல்வர் பழனிசாமிக்கு 10 கேள்விகள்; மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது: காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு https://ift.tt/3rKat3j
பழைய ஓய்வூதிய திட்டம், பதவி உயர்வு உட்பட அரசு ஊழியரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்குறுதி https://ift.tt/3dm4ay1


சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அதிகாரிகள் விதிகளை மீறி பணம் மற்றும் பரிசு பொருட்களை எடுத்துச் செல்பவர்களை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ேநற்று முன்தினம் இரவு நடத்தி அதிரடி வாகன சோதனையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஊழியர் சரவணன் எந்தவித ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், தி.நகரில் இரண்டு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் வங்கி ஏடிஎம் மையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ29 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிண்டியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து பாண்டிபஜார் வங்கி கிளைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ14.59 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தி.நகரில் இருந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் வங்கிக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹1.90 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், எம்.ஜி.ஆர்.நகரில் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி காயத்ரி என்பவர் கொண்டு சென்ற ₹1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சைதாப்பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் வங்கிக்கு சொந்தமான ரூ1 கோடிய 3 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மயிலாப்பூர் பகுதியில் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் நிறப்ப கொண்டு சென்ற ரூ29 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு வங்கி அதிகாரிகள் உரிய ஆவணங்கள் தேர்தல் பறக்கும் படையினரிடம் காட்டியதால் பறிமுதல் செய்யப்பட்ட ₹29 லட்சம் பணம் விடுவிக்கப்பட்டது. கொடுங்கையூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கமல்ஜெயின் என்பவர் கொண்டு சென்ற ரூ1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு கார்த்திகேயன் என்பவர் கொண்டு சென்ற ரூ4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வடபழனியில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிகளுக்கு பணம் கொண்டு சென்ற வாகனத்தில் இருந்து ₹90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை முழுவதும் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரூ3.18 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_1_2021_51105899.jpgஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டது ஒரே நாளில் ரூ3.18 கோடி அதிரடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


சென்னை: திருடுபோன தனது ஆட்டோவிலேயே சவாரி சென்று சாதுரியமாக பேசி கொள்ளையனை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒப்படைத்த நிகழ்வு கே.ேக.நகரில் நடந்துள்ளது. கே.ேக.நகர் ராணி அண்ணா நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ்(22). இவர், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ திடீரென மாயமானது. இதுகுறித்து பிரித்விராஜ் கே.ேக.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ேநற்று முன்தினம் பிரித்விராஜ் நண்பர் ஒருவரை பார்க்க பரங்கிமலைக்கு சென்றுள்ளார். அப்போது சாலையோரம் ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. அந்த ஆட்டோவை பார்த்ததும் பிரித்விராஜிக்கு தனது ஆட்டோ போல் இருப்பதாக கருதி அருகில் சென்று பார்த்த போது பதிவு எண் மட்டும் மாற்றப்பட்டிருந்தது. ஆட்டோவில் உள்ள சீட் தனது ஆட்டோ போன்று இருந்தது. அப்போது ஆட்டோவில் அமர்ந்து இருந்த நபர், சவாரி போகணுமா என்று கேட்டார். அதற்கு, பிரித்விராஜ் ஆமாம், கே.கே.நகர் வரை செல்ல வேண்டும் என்று கூறினார். அதற்கு ஆட்டோவில் இருந்த நபர், “ஏறுங்கள் சார்” என்று ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கே.கே.நகர் நோக்கி சென்றார். ஆட்டோவில் செல்லும்போது, பிரித்விராஜ் நன்றாக ஆட்டோ முழுவதும் கவனித்தார். அப்போது அது தனது ஆட்டோதான் என்று உறுதி செய்து கொண்டார். கே.கே.நகர் ராணி அண்ணா நகர் வந்தது. பிரித்விராஜ், இங்குதான் நான் இறங்க வேண்டும் என்று கூறி ஆட்டோ ஓட்டி வந்த நபரை பிடித்துக்கொண்டு, “எனது ஆட்டோவை திருடிய திருடன் இவன்தான்,” என்று சத்தம் போட்டார். இதை கவனித்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டி வந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து ஆட்டோ ஓட்டி வந்த நபரை மீட்டனர். பின்னர் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், நங்கநல்லூர் இந்திரா நகரை சேர்ந்த நாகராஜ்(38) என்றும், இவர் வறுமை காரணமாக ஆட்டோ திருடி பதிவு எண்களை மட்டும் மாற்றி ஆட்டோவை ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_1_2021_29580325.jpgதிருடுபோன தனது ஆட்டோவிலேயே சவாரி சாதுரியமாக கொள்ளையனை பிடித்து போலீசில் ஒப்படைத்த உரிமையாளர்: கே.கே.நகரில் ருசிகர சம்பவம்


சென்னை: சென்னையில் வரும் 15 நாட்களுக்கு உண்ணாவிரதம், ஊர்வலம் போன்றவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை காவல்துறை எல்லைக்குள் ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி 31.3.21 (நேற்று) முதல் வரும் 15.4.21 வரை 15 நாட்களுக்கு இத்தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_1_2021_83581180.jpgஉண்ணாவிரதம், ஊர்வலம் நடத்த 15 நாட்களுக்கு தடை
அரசியலில் எனது பலம், தந்திரம் இரண்டும் நேர்மைதான்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து https://ift.tt/3dmWg7B
10.5% வன்னியர் இடஒதுக்கீடு ஒரு நாடகம்: போடி பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம் https://ift.tt/3sFlS5Z
மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அரவக்குறிச்சியில் பிரச்சாரம் https://ift.tt/3cC7pCi
முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு முஸ்லிம் பெண் பிரச்சாரம்: ‘15 ஆண்டுக்கு முன் சட்டம் வந்திருந்தால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டேன்’ https://ift.tt/31ysO92
கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முகக் கவசங்களுடன் தொகுதிகளில் வலம் வரும் தொண்டர்கள் https://ift.tt/3ubiz6N
அதிமுக – திமுகவுக்கு இடையே மட்டுமே போட்டி: ராயபுரத்தில் எடுபடாத பிற கட்சிகளின் பிரசாரம் https://ift.tt/3fwAJvG
கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தேர்தலால் கிடைக்கும் வருவாயால் டிரம்ஸ் இசை குழுவினர் மகிழ்ச்சி https://ift.tt/3fxbU30
தண்டோரா போட்டு வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் https://ift.tt/2OeZgdE
ஆண்ட, ஆளும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சாதகமாக செயல்படுகிறதா? - விழுப்புரம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் https://ift.tt/3cy1E8x
குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்திற்கு கரோனா: அவரது மகன் கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு https://ift.tt/31C9jfC
கோவையில் பணம் வழங்க டோக்கன் கொடுத்த அதிமுகவினர் போலீசில் ஒப்படைப்பு!! https://ift.tt/39uMm2n
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை ஆதரித்து துர்கா ஸ்டாலின் பிரச்சாரம் https://ift.tt/2QJBS8O
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு: செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் உறுதி https://ift.tt/3woauxI
திமுக ஆட்சி அமைந்தால் யாரும் தொழில் செய்ய முடியாது: தருமபுரி பிரச்சாரத்தில் ராமதாஸ் எச்சரிக்கை https://ift.tt/3m3XzfB
பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிகார துஷ்பிரயோகம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.ராஜா குற்றச்சாட்டு https://ift.tt/39voWKl
குன்னம் காவல்நிலையத்தில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு https://ift.tt/3dj0ixC
அதிமுக ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும்: மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் நம்பிக்கை https://ift.tt/3wmm2l9
தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும்: அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு https://ift.tt/3frI6V8
லடாக்கில் எல்லையில் ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ வைரல் https://ift.tt/39qLbRO
கணக்கில் காட்டாத ரூ.25 கோடி பறிமுதல்; முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, குடும்பத்தினருக்கு சம்மன்: வருமான வரித் துறை நடவடிக்கை https://ift.tt/3dqKwB4
சென்னை, வேலூர் உட்பட 12 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு https://ift.tt/3rBkBLX
சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப்.6-க்கு பிறகு கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல் https://ift.tt/3sGPy2K
முதல் தலைமுறை வாக்காளர்களுக்காக ‘ஜனநாயகத் திருவிழா’ ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது https://ift.tt/3fsppRt
‘குருவின் பிள்ளைகள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’ - அன்புமணி ராமதாஸ் https://ift.tt/3wgOLHJ
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின்தான் பிரதமர்: கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் துரைமுருகன் தகவல் https://ift.tt/3ud64YD
தமிழகத்தில் ‘அம்மாவின்’ உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம்: மேலூரில் டிடிவி. தினகரன் பிரச்சாரம் https://ift.tt/2Pj6iOQ
சுவர் விளம்பரத்தில் மோடி பெயர் அழிப்பா?- பாஜக மாவட்ட தலைவர் மறுப்பு https://ift.tt/31uPEyq
‘சாமி சத்தியமா எங்களுக்குத்தான் வாக்களிக்கணும்'- கிராமத்தினரிடம் உறுதிமொழி வாங்கிய அமைச்சர் ஜி.பாஸ்கரன் https://ift.tt/3sCgOPN
‘சத்ரியன்’ பெயரை கையில் எடுத்து சர்ச்சையை கிளப்புகிறாரா பிரேமலதா! https://ift.tt/2Pk2Zah
களையிழந்த தேர்தல் திருவிழா: வெறிச்சோடிக் காணப்படும் கிராமங்கள் https://ift.tt/3sxvsaZ
பிரஷர் தாங்காமல் குக்கர் வெடிக்கப் போகுது: அமமுகவினருக்கு சாபம் விட்ட காயத்ரி ரகுராம் https://ift.tt/3u7Dc3N
கரோனா தொற்றுக்கு சிகிச்சை முடிந்து சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளர் பிரச்சாரம்: பொக்லைன் மூலம் மலர் தூவி வரவேற்பு https://ift.tt/3u2VlzO
அனைத்து கிராமங்களுக்கும் பாலாற்று குடிநீர் சாத்தியமா?- வேட்பாளர்களின் வாக்குறுதியால் சந்தேகம் https://ift.tt/3cwpn94
அதானி துறைமுக விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவோம்: பிரச்சாரத்தில் பொன்னேரி தொகுதி வேட்பாளர்கள் வாக்குறுதி https://ift.tt/3dghMLc
துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்; கார் கண்ணாடி உடைப்பு: திமுக தொண்டர்கள் 2 பேர் கைது https://ift.tt/2PhewXT
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை