ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது https://ift.tt/2QIY03u
கரோனா கட்டுப்பாட்டால் குறைந்தது வரத்து: சீசன் தொடங்கியும் களைகட்டாத மாம்பழம் விற்பனை https://ift.tt/3gTgkBS
கரோனா காலத்தில் குடிநீருக்கும் திண்டாட்டம்; மதுரை மாநகராட்சி குடிநீரில் கலக்கும் கழிவுநீர்: பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு https://ift.tt/3nD345z
சிவகாசி அருகே கிராம மக்கள் சாலை மறியல்: பெண் காவலர் மீது தாக்குதல் https://ift.tt/3e4KdNM
பரமக்குடி அருகே மூதாட்டியை கொலை செய்து 18 பவுன் திருட்டு https://ift.tt/3vLAlP5
தேர்தல் கருத்துக்கணிப்பை ஏற்க முடியாது: கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி https://ift.tt/3t7gfwR
வாணியம்பாடி அருகே சோகம் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு https://ift.tt/3gYw5rj
திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு: சமூக வலைதளங்களில் வைரல் https://ift.tt/2RclRJ0
சிட்டுக்குருவிகளுக்கு புகலிடம் அளிக்க தினமும் ஒரு கூடு வழங்கும் திட்டம்: இலவச சேவை அளிக்கும் ‘பறவைகள் தோழன்’ https://ift.tt/3vvf8sk
நெல்லை, குமரி மாவட்டங்களில் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து விரிவான ஆய்வு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திட்டம் https://ift.tt/3u8yvXZ
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு https://ift.tt/2SjiMaz


சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். தொற்று பாதித்த கர்ப்பிணி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் உடல்நிலை மோசமானது. எனவே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_5_1_2021_90055484.jpgசென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு
வீட்டைவிட்டு வெளியேறி சென்னை வந்த சிறுவனை தாக்கி பணம் பறித்த காவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் https://ift.tt/3nAfP0V
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 4 பேர் கைது https://ift.tt/3nBYwwd
கரோனா பரவல் காரணமாக முந்தைய மாத மின் கட்டணத்தையே மே, ஜூனில் வசூலிக்க வேண்டும்: மின் வாரிய தொழிற்சங்க குழு கோரிக்கை https://ift.tt/3t7LqIn
தனியார் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகளை தள்ளிவைத்து 50% படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு https://ift.tt/3nDAe4U
மற்ற மருத்துவ தேவைகளுக்கான ஆக்சிஜனை குறைத்து கரோனா நோயாளிகளுக்கான தேவையை பூர்த்தி செய்வது எப்படி?- கோவை மயக்கவியல் நிபுணர் விளக்கம் https://ift.tt/2ScVpPH
மூன்று ஆண்டில் 2 பாடம் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே: உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3nDAUrd
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி: ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அரசாணை https://ift.tt/3u98bwV
வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல் https://ift.tt/3vv8Bhm
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி யாருக்கு?- நாளை வாக்கு எண்ணிக்கை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் https://ift.tt/3t5HDve
பட்டாசு வெடிக்கவோ, ஊர்வலம் செல்லவோ கூடாது; வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிப்பு: தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ நீதிபதிகள் அறிவுறுத்தல் https://ift.tt/3xCbCOB
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கவில்லை: போதிய அளவில் கையிருப்பு இல்லை என அறிவிப்பு https://ift.tt/3eNGumC
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தினமும் 50 சதவீதம் வருவாய் இழப்பு https://ift.tt/3aQgMNq


டெல்லி : மருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்து சேர்ந்தது அமெரிக்க சரக்கு விமானம். ஆக்சிஜன் செறிவூட்டிகள் , பரிசோதனை கருவிகள், நாடித்துடிப்பை பரிசோதிக்கும் ஆக்சிமீட்டர்கள் விமானத்தில் வந்துள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_30_2021_94762821.jpgமருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்து சேர்ந்தது அமெரிக்க சரக்கு விமானம்


சென்னை : பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, போர்ட் பிளேயர், மும்பை செல்லும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_30_2021_3457279.jpgபயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து


நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் உட்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_30_2021_24984378.jpgபாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா


சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் வருந்துகிறேன் நண்பா!திரையில் ஒளிகொண்டுசிலை செதுக்கினாய்!வாஜி வாஜி பாடலைராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!என்எத்தனையோ பாடல்களைரத்தினமாய் மாற்றினாய்!இதோஉனக்கான இரங்கல்பாட்டைஎங்ஙனம் படம் செய்வாய்?விதவையான கேமராகேவிக்கேவி அழுகிறதுகே.வி.ஆனந்த்!ஒளியாய் வாழ்வாய்இனி நீ.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_30_2021_69126529.jpgவிதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! : கவிஞர் வைரமுத்து இரங்கல்!!
தொங்குமலை - நம்மியம்பட்டு இடையே தரமற்ற தார் சாலை: மலை கிராம மக்கள் குற்றச்சாட்டு https://ift.tt/3e2Fyf2
அண்ணாமலையில் கோடை வறட்சி; தண்ணீரை தேடி படையெடுக்கும் வன விலங்குகள்: வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை https://ift.tt/3aT32S6


சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 54. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆவார். முதலில் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் பின்னர் இயக்குனராக உருவெடுத்து பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த்.  பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கே.வி.ஆனந்த் கனாகண்டேன் படம் மூலம் இயக்குநரானார். நேருக்குநேர், முதல்வன், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.தொடக்க காலத்தில் விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளில் கே.வி.ஆனந்த் புகைப்பட கலைஞராக பணியாற்றினார்.நடிகர் மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளரானார் கே.வி.ஆனந்த்.தமிழில் முதல் முறையாக காதல் தேசம் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கே.வி.ஆனந்த் உயிரிழந்தார். பல்வேறு தரப்பினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மாரடைப்பால் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமையும் மறைந்தது தமிழ்த் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_30_2021_77878970.jpgகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் : கோ, அயன், கவண் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்!!


சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது.அயன், கோ, மாற்றான், அனேகன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் கே.வி.ஆனந்த்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_30_2021_70339603.jpgபிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார்!!


சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து 5 மாநில தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளன. இந்நிலையில் நாளை மறுதினம் மாநிலம் முழுவதும் 75 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது, வாக்குப்பதிவு மையங்களில் திமுகவினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_30_2021_2759952.jpgதிமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருப்பவர் தீரஜ்குமார். இவர் நெற்குன்றம் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_4_30_2021_62786502.jpgபள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கொரோனா
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் பாட்டில் குடிநீர் விற்பனை கடும் சரிவு https://ift.tt/3vIAvXt
வேளச்சேரி மேம்பாலப் பணி 4 மாதங்களில் நிறைவு பெறும்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் https://ift.tt/3eFUrmS
நில ஆக்கிரமிப்பு வழக்கில் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி; குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை?- செங்கல்பட்டு போலீஸ் எஸ்பி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3gOdRbE
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செங்கல்பட்டில் தடுப்பூசி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் https://ift.tt/3gNWRCz
சென்னையில் 2-வது தவணை கோவாக்சின் கிடைக்காவிட்டால் ஆன்லைனில் தெரிவிக்கலாம் https://ift.tt/2S4oyfV
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 2,500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை: சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தகவல் https://ift.tt/2S4ouwH
கோயம்பேடு சந்தையில் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் பேரை பரிசோதித்ததில் 29 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று: காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல் https://ift.tt/3t6viGS
நெல்லை, குமரி மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் நில அதிர்வு: அதிர்ச்சியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் https://ift.tt/3nxJc3P
நகை கடைகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க- கோவையில் தங்க காசு ஏடிஎம் தொடக்கம் https://ift.tt/3335Yad
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு https://ift.tt/334KlpW
கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை; ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற மருத்துவர் உட்பட 2 பேர் கைது: மேலும் பலர் சிக்குவார்கள் என போலீஸார் தகவல் https://ift.tt/3uaDxmM
உ.பி. முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி புகார் https://ift.tt/3u506ZX
புதுச்சேரியில் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு; அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் https://ift.tt/3aQulfA
காமநாயக்கன்பாளையம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து 3 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த நாய் மீட்பு https://ift.tt/3gNAnl5
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக பதாகை: சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் சர்ச்சை https://ift.tt/3xvo8zr
சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு தயாரான மலர் நாற்றுகள் அழுகும் அவலம்: குன்னூரில் உற்பத்தியாளர்கள் கவலை https://ift.tt/32Y9xi2
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை