மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.93 அடியில் இருந்து 97.97 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1706 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/3aT0IKQ