செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் தற்கொலை https://ift.tt/3jhT0Mk
திருப்பத்தூரில் நடந்த கிசான் திட்ட முறைகேட்டில் பாஜகவை சேர்ந்த ஒன்றிய தலைவர் கைது https://ift.tt/2SgDLY6


சென்னை: முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்து எந்த குழப்பமும் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். பிட் இந்தியா திட்ட இறுதிநாளில் அமைச்சர் பாண்டியராஜன் சிஆர்பிஃப் வீரர்களுடன் இனைந்து 5 கிமீ தூரம் ஓடியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_83950221538544.jpgமுதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்து எந்த குழப்பமும் இல்லை.: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


சென்னை: பாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கை கொடுப்போம்; நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கதர் எளிமை மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்துவதுடன் இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. மேலும் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடையை பயன்படுத்த முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_24242579936982.jpgபாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கை கொடுப்போம்.: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்


சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.டி.ஐ.-ன் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_441448390483857.jpgஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு


சென்னை: கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே இலட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி வகுக்கிறது என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி, அன்னாரின் பிறந்தநாளான இந்நன்னாளில், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள நூற்போர் மற்றும் நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 கதரங்கடிகளின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கி வருகிறது. கதர் நெசவாளர்களின் மேம்பாட்டிற்காக, கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக கதர் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்களில் பணிபுரியும் நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, விபத்து / இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம்  போன்ற நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது என கூறினார். கதர், எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, ஏழை எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டுமென நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_218303859233857.jpgபாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கைகொடுப்போம்!; நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்!: முதல்வர் பழனிசாமி அறிக்கை


சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தன்னலமற்ற சேவையை தொடர ஐனாதிபதிக்கு பன்னீர்செல்வம் வாழ்த்து கூறியுள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_714260280132294.jpgகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து
வேலூர் மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி https://ift.tt/3n2tbSZ


திருவள்ளூர் : மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பைக்குகள் எரிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுக்கும் இறால் பண்ணை ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஒரு கண்டெய்னர் லாரி, 10 இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தினர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_605053126811982.jpgமீஞ்சூர் அருகே தொழிலாளர்களுக்கு இடையே மோதல் : ஒரு கண்டெய்னர் லாரி, 10 பைக்குகள் தீயிட்டு எரிப்பு!!


சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடக்கிறது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி அக்டோபர் 5 வரை நடைபெறுகிறது. இன்றைய சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2410 பேர் பங்கேற்க உள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_876323878765107.jpgபொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது
தரம் சார்ந்த ஆயுட் காலம் முடிந்ததால் என்எல்சி முதல் அனல் மின் நிலையம் மூடல் https://ift.tt/3iqZ9ot
தமிழகத்தில் 9-ம் கட்ட ஊரடங்கு: கூடுதல் தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது https://ift.tt/3jmaIyj
முதல்வர் வேட்பாளரை கட்சியின் தலைமை 4 சுவருக்குள் முடிவெடுக்கும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் https://ift.tt/3cKLXta
விலை மதிப்பற்ற மனித உயிர்களை காக்க தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்வோம்: மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் https://ift.tt/2SdIdXJ
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரையில் சிறப்பு ரயிலில் அனுமதிக்கப்படாததால் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அவதி https://ift.tt/3n2RrUS
தமிழகத்தில் எங்கும் ரேஷன் பொருள் வாங்கிக் கொள்ளும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ இன்று அமல்: திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார் https://ift.tt/3n81CY7


செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா காலத்தில் பணிபுரிந்தும் சம்பளம் பிடித்தம் செய்ததாக பணியாளர்கள் குற்றம் சாட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_966289699077607.jpgகொரோனா காலத்தில் பணிபுரிந்தும் சம்பளம் பிடித்தம் :செங்கல்பட்டு அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வேலை நிறுத்தம்!!
சமையல் எண்ணெய் சேமிப்பு நிலையம்; உரிய அனுமதி பெறாததால் அகற்ற வேண்டும்: ரூ.25 லட்சம் அபராதம் விதித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு https://ift.tt/34k575w
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை பணி: 6 மாதங்களில் முடிக்கப்படும் https://ift.tt/3kU7faG
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஒரே பரிசோதனையில் இதய நோய்களை கண்டறியும் நவீன கருவி அறிமுகம் https://ift.tt/30kiyRK
இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன் காப்பது நம் கடமை முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல் https://ift.tt/36k66F8
லடாக் எல்லையில் நிலைமை முன்பு போல் இல்லை: சீனாவை தெறிக்கவிடுகிறது இந்திய ராணுவம் https://ift.tt/2HMrokH
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் https://ift.tt/2GcEh72


சென்னை :மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் சர்வதேச முதியோர் தின வாழ்த்துச் செய்தி    'முதியோரின் நலன் காக்கவும், அவர்களின் சேவைகளை அங்கீகரிக்கவும், ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் முதல் நாள் சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நன்நாளில் அனைத்து முதியோருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.''''அரியவற்று  ளெல்லாம் அரிதே பெரியாரைப்   பேணித்  தமராக் கொளல்''என்ற குறளில், பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் என்று வள்ளுவப் பெருந்தகை பெரியோர்களின் சிறப்பைப் பற்றி கூறுகிறார். நாம் அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களை கவனமுடன் பேணிக்காப்பதை நமது தலையாய கடமையாக கொண்டு செயல்படவேண்டும். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்திட தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடவும், மூத்த குடிமக்கள் பயனடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.  சமூகப் பாதுகாப்பு  திட்டத்தின் மூலம், முதியோருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-2020ஆம் ஆண்டில், 13,53,736 முதியோர்கள் பயனடைந்துள்ளனர். முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இடையே அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ள சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய 46 ஒருங்கிணைந்த வளாகங்களின் மூலம் 1,060 முதியோர் மற்றும் 1,106 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் மானிய உதவியுடன் 21  முதியோர் இல்லங்கள் நடத்தப்பெற்று, அவற்றில்  723  முதியோர் தங்கி பயனடைந்து வருகின்றனர். ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின் கீழ், 59 முதியோர் இல்லங்கள், 1 தொடர் சிகிச்சை மையம், 4 நடமாடும் மருத்துவ மையங்கள் மற்றும் 2 பிசியோதெரபி கிளினிக் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ சிகிச்சையும், முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோரின் நலனைக் கருத்திற் கொண்டு ரூபாய் 1 கோடியே 65 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 3,141 முதியோருக்கு நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சட்டரீதியாக முதியோருக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடிய,  பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் -2007ன் படி, தமிழ்நாட்டில் 91 தீர்ப்பாயங்கள்  செயல்பட்டு வருகின்றன.  இதன்மூலம், மொத்தம் 4,546 வழக்குகள் பெறப்பட்டு,  3,979 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் முதியோர் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கொரரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில்,  ஆதரவற்ற முதியோர் பயன்பெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1,242  சமுதாய சமையற்கூடங்கள் மூலம் 78,937 முதியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக 4,942 முதியோரின் அழைப்புகளுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு,  தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.மாண்புமிகு அம்மாவின் அரசு, சிறந்த முறையில் முதியோர் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதை பாராட்டி, மத்திய அரசு 2019-ஆம் ஆண்டிற்கான ''''வயோஸ்ரேஷ்தா சம்மன் விருது'' தமிழ்நாடு அரசிற்கு வழங்கி கௌரவித்துள்ளது. முதியோர் பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகள். அம்மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும்.  முதியோரை போற்றுவோம்!முதியோரை பாதுகாப்போம்!இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_749645411968232.jpgநாம் அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து, கவனமுடன் பேணிக்காப்பதே நமது தலையாய கடமை : முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!!


சென்னை : சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக் கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என அதிமுகவுக்கு ஏற்பட்ட சலசலப்புக்கு அக்டோபர் 7ம் தேதி விடை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷமிட்டு, அதிமுக இரு பிரிவாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டினர். இரு பிரிவாக பிரிந்து அதிமுக நிர்வாகிகள் முதல்வரையும் துணை முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் இன்று இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க நிகழ்வு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.சென்னை தீவுத் திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் (urbaser sumeet India) ஆங்கிலத்தில் ஒரு அழைப்பிதழ் அச்சடித்துள்ளது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக தமிழில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம்பெறவில்லை. இது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_sep20_29_110836207866669.jpgசென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பெயர் இல்லை!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்விநியோகம் துண்டிப்பு https://ift.tt/3jaQvvj
பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது https://ift.tt/3id2bfB
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவர் இறந்ததாக, வேறு உடல் ஒப்படைப்பு: இடுகாட்டுக்கு வந்த பிறகு முகத்தைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி https://ift.tt/30jhYDK
தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்கு அபராதம் https://ift.tt/2HHFDHw
வரும் தேர்தலுக்குள் திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: திருவாரூரில் டி.ஆர்.பாலு எம்.பி. கருத்து https://ift.tt/34b7N59
கரோனா, மழையால் கீழடி 6-ம் கட்ட அகழாய்வை முடிப்பதில் சிக்கல் https://ift.tt/3n3fAur
அரை நூற்றாண்டு காலம் ‘தி இந்து’ குழுமத்தில் பணியாற்றிய கே.நாராயணன் மறைவு https://ift.tt/3n2Eaf4
அக்.2-ம் தேதி டிஜிட்டல் முறையில் 1,500 கிராமங்களில் பேசுகிறார் கமல் https://ift.tt/3cPRMpm
பண மதிப்பிழப்பின்போது ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்; சேகர் ரெட்டி மீதான வழக்கு முடித்துவைப்பு: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/2Sd49SW
மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.12,250 கோடி வழங்கக் கோரி வழக்கு https://ift.tt/34pVXED
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் தொடரும் சிக்கல்: இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை; நிர்வாகிகள் அடுத்தடுத்து சந்திப்பு; கட்சிப் பணிக்கான பேச்சுவார்த்தை என தகவல் https://ift.tt/3jgx7x0
அண்ணா பல்கலை பெயரை மாற்ற வேண்டாம்: பாலகுருசாமி வேண்டுகோள் https://ift.tt/3n38LZX
உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 60 ஆடுகள் பலி https://ift.tt/36hWIC1
குடியாத்தம் அடுத்த மோர்தனா அணை 2 ஆண்டுக்குப் பின் நிரம்பி வருகிறது https://ift.tt/349K5GD
மியான்மரில் சிக்கியிருக்கும் மீனவர்கள் அக். 7-ல் சென்னை அழைத்து வரப்படுவார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் தகவல் https://ift.tt/2S7vK7Y
ஊரடங்கு விதியை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்கு பதிவு https://ift.tt/3inJHtf
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு https://ift.tt/2S7vFkG
தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணாமல்போன சிலைகளின் விவரங்களை அனுப்ப வேண்டும்: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு https://ift.tt/30lE0ph
சந்தமாமா ஓவியர் சிவசங்கரன் காலமானார் https://ift.tt/30lcY1f
திரையரங்குகளை விரைவில் திறப்பது குறித்து முதல்வரிடம் வலியுறுத்துவேன்: அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி https://ift.tt/3igLpfQ
‘இந்து தமிழ் திசை’ - ‘முதுமை எனும் பூங்காற்று’ மாத இதழ் வழங்கும் ‘முதியோரின் நிலை - நேற்று இன்று நாளை’ கருத்தரங்கம்: ஆன்லைனில் நாளை நடைபெறுகிறது https://ift.tt/3ifPAZg
190 ஆண்டுகளுக்கு முன்பே காலராவால் கொத்துக் கொத்தாய் மடிந்த தமிழக மக்கள்: கடந்தகால நோய்கள் மூலம் பாடம் கற்க அறிவுரை https://ift.tt/3i9kySJ
கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் நடப்பட்டது https://ift.tt/33bBTq3
விருதுநகர், புதுவையில் பட்டாசு விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/3mXMcFX
கரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை https://ift.tt/3idcoso
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை