திருச்சி : இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராமகோபாலன் நேற்று மறைந்தார். ராமகோபாலனுக்கு கடந்த 28ம் தேதி கொரோனா உறுதியானது



from Dinakaran.com |01 Oct 2020 https://ift.tt/2Ghoi7V