ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தற்போது ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என மாற்ற இயலாது: வைகோவின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் விளக்கம் https://ift.tt/39K3AI4
கன்னியாகுமரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழப்பு https://ift.tt/33epbad
மதுரையில் புதிதாக 183 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 11,192-ஆக உயர்வு https://ift.tt/312glK6
நாளை ஆடிப்பதினெட்டு கொண்டாடப்படுவதையொட்டி பூக்களின் விலை உயர்வு https://ift.tt/2DrQvqB
தேனி மாவட்டத்தில் மேலும் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி https://ift.tt/3hWpY3Y


சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட (31ம் தேதி) ஊரடங்கு முடிவடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 29-ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி  அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆகஸ்டு மாதம் ஊரடங்கை நீட்டிப்பதா? புதிய தளர்வுகள் அறிவிப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து,  முதல்வர் எடப்பாடி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட கலெக்டர்கள் அளிக்கும் ஆலோசனைகள்  அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழு அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 (ஆகஸ்ட் 31ம் தேதி)  நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2, 9, 16, 23, 30ம் தேதி) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழகத்தில் முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. மற்ற கடைகள், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க  அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி  இ-பாஸ் பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2707_2020__838878810405732.jpgஅனைத்து ஞாயிறும் முழு ஊரடங்கு: கடைகளுக்கு மட்டும் கூடுதலாக 1 மணி நேரம் திறக்க அனுமதி...தமிழகத்தில் நள்ளிரவு முதல் 7-ம் கட்ட ஊரடங்கு அமல்..!!!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி நூதன மோசடி https://ift.tt/2EwDY5Q
நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு தமிழக அரசு சார்பில் 20 கிலோ சந்தன கட்டைகள் முதல்வர் பழனிசாமி வழங்கினார் https://ift.tt/3hQNb7m
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் இரங்கல் https://ift.tt/3hX4NyB
கரோனா சிகிச்சைக்கு கோவையில் கூடுதலாக 1,000 படுக்கைகள்: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் https://ift.tt/3hVqVcz
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.42.26 கோடியில் முதல் தடுப்பணை: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார் https://ift.tt/3hUvTpX
கரோனா அச்சம் காரணமாக போக்குவரத்துக் காவலர்கள் காவல் நிலையம் வரத் தடை https://ift.tt/319o49c
பூட்டை உடைத்து கடையில் திருட்டு; மாநகராட்சி ஊழியரைப்போல உடையணிந்து வந்து துணிகரம்: இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரணை https://ift.tt/2EF5vCl
இணையவழி வகுப்புகள் ஆகஸ்ட் 3 முதல் தொடக்கம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு https://ift.tt/3hWvC65
கரோனா ஊரடங்கால் போதிய சவாரி கிடைக்காமல் குடியிருப்பு பகுதிகளில் ஆட்டோக்களில் காய்கறிகள் விற்கும் தொழிலாளர்கள் https://ift.tt/2Xb5OLB
விமானவியல் குறித்து ‘பறக்கலாம் வாங்க’ வழிகாட்டி நிகழ்ச்சி; ஆக.5 ல் தொடக்கம்: வல்லுநர்கள் பங்கேற்பு https://ift.tt/33f0uuz
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்: தியாகத் திருநாளாம் ‘பக்ரீத்’ பண்டிகையின் மகத்துவம் https://ift.tt/3gdzpeN
பொதுப்பணித் துறை சார்பில் 18 மாவட்டங்களில் ரூ.280 கோடியே 90 லட்சம் மதிப்பில் 22 திட்டப்பணிகள்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் https://ift.tt/318h2le
கட்டுமானப் பொறியியல், கட்டிடக் கலை துறையில் கற்பனை வளம், படைப்பாற்றல் உள்ளவர்கள் சாதிக்கலாம்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தகவல் https://ift.tt/33eICzR
விழுப்புரம் மாவட்டத்தில் 5 காவலர்கள் உட்பட மேலும் 215 பேருக்கு கொரோனா https://ift.tt/3hTAEjI
ஓசூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.: 2 பேருக்கு லேசான காயங்கள் https://ift.tt/3i1HTX3
கன்னியாகுமரியில் மேலும் 160 பேருக்கு கொரோனா உறுதி https://ift.tt/3giNbNh


சென்னை:  சார்ஜா, ஓமன் நாடுகளிலிருந்து 2 மீட்பு சிறப்பு விமானங்கள் நேற்றுமுன்தினம்  இரவு சென்னை வந்தனர். இதில், 317 பேர் வந்தனர். ஓமனிலிருந்து வந்த 4 பெண்கள் உட்பட 44 இந்தியர்கள் முறையான பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் இல்லாமல் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள். இவர்கள் 44 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் நேற்று அதிகாலை வரை விசாரணை நடத்தினர். பின்பு பல்லாவரம் ராணுவ முகாமிற்கு பலத்த காவலுடன் அனுப்பப்பட்டனர். இவர்கள் தவிர 273 பேரில் 156 பேர் அரசின் இலவச தங்குமிடங்களான விஐடிக்கும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு 117 பேரும் அனுப்பப்பட்டனர். அபுதாபியிலிருந்து நேற்று அதிகாலை சிறப்பு மீட்பு விமானம் 136 இந்தியர்களுடன் சென்னை வந்தது.

https://ift.tt/315Zx50 சார்ஜா, ஓமன் நாடுகளில் தவித்த 317 இந்தியர்கள் மீட்பு
Magamaga kuzham Kumbakonam
Waterfalls with creative ' OM ' sound relaxation
Waterfalls with creative ' OM ' sound relaxation
Astral projection soul music
சிறுமி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் அரசு மருத்துவமனையில் அனுமதி https://ift.tt/30cz0Uc
‘ப்ளூ டூத், ஹெட் செட்’ இணைக்கப்பட்ட முகக்கவசம்: செல்போனுடன் இணைத்து பயன்படுத்தும் வசதி https://ift.tt/3jZwQ22
ராமர் கோயில் பூமி பூஜைக்கு மகாமகக் குளத்தின் புனித நீர் https://ift.tt/39GuhNT
டெல்டாவை பாதிக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்காது: அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி https://ift.tt/3hS0vbF
தூத்துக்குடியில் அரசு மருத்துவர் கரோனாவால் மரணம் https://ift.tt/3ffVuZ1
கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க திமுக கூட்டத்தில் தீர்மானம் https://ift.tt/2DhoAd4
செல்போன் எண் - வாட்ஸ்அப்களை ஹேக் செய்து நவீன மென்பொருள்களை பயன்படுத்தி நூதன மோசடி: எச்சரிக்கையாக இருக்க காவல் துறை அறிவுரை  https://ift.tt/3fcXLEg
மாணவர்களுக்கு ஆக.3 முதல் புத்தகம் விநியோகம் https://ift.tt/3fjHwFb
மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 235 பேர் பாதிப்பு https://ift.tt/30cGE0U
மேட்டுப்பாளையம் அருகே வாயில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு https://ift.tt/3fnet3X


சென்னை : சென்னை மயிலாப்பூரில் 8-ம் வகுப்பு மாணவி கவிப்பிரியா (13) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் சடலத்தை கைப்பற்றி மயிலாப்பூர் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2707_2020__250286281108857.jpgசென்னை மயிலாப்பூரில் 8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
நெருங்கும் பேரவைத் தேர்தல்.. ரகசிய பேச்சுவார்த்தைகள்: அதிமுக, திமுக கூட்டணிகளில் மாற்றங்கள் வருமா? https://ift.tt/39Ih0Eo
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளால் சென்னையில் கரோனா தொற்று குறைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி தகவல் https://ift.tt/3jTHp6R
பக்ரீத் பண்டிகைக்கு பசுக்களை ஏற்றிச் செல்லும்போது காஞ்சியில் இந்து அமைப்பினர், முஸ்லிம்கள் கைகலப்பு https://ift.tt/30dRtzH
ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: வாழ்வாதாரம் இழந்ததாக சுற்றுலா வழிகாட்டிகள் வேதனை https://ift.tt/2D4d7hd
கூட்டாட்சி கோட்பாடுகளை சீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு https://ift.tt/39EUlZK
பூண்டியிலிருந்து தண்ணீர் செல்லும் கிருஷ்ணா கால்வாய் கரைகள் பல இடங்களில் சேதம்: விரைவில் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை https://ift.tt/2XdekcQ
‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் கலை, அறிவியல் படிப்பு குறித்து வல்லுநர்கள் இன்று உரை: ‘அமிர்தா விஷ்வ வித்யாபீடம்’ - ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்துகிறது https://ift.tt/2Pdcg0d
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இணை நோய் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலேயே சிகிச்சை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் https://ift.tt/3fgZkRB
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்: தமிழக காவல் துறைக்கு பாராட்டு https://ift.tt/31376t9
7 சிறப்பு ரயில்கள் ரத்து மேலும் நீட்டிப்பு https://ift.tt/30gYlg1
அரசின் அதிமுக்கிய வழக்குகளில் ஏ.எல்.சோமயாஜி ஆஜராவார்: சிறப்பு மூத்த வழக்கறிஞராக நியமனம் https://ift.tt/2CV5mdC
கைது நடவடிக்கையின்போது உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: போலீஸாருக்கு டிஜிபி அறிவுறுத்தல் https://ift.tt/30WCedC
Kids for happiness all the time
சென்னை பல்கலை.க்கு விரைவில் புதிய துணைவேந்தர்: நேர்காணல் முடிந்து இறுதிப்பட்டியல் தயாராகிறது https://ift.tt/33eNzse
பேரவைத் தேர்தலில் இணைந்து பயணிக்க இபிஎஸ், ஓபிஎஸ் தயக்கம்- முடிவுக்கு வருகிறதா அதிமுக - பாஜக கூட்டணி ? https://ift.tt/39ERBLL
கள்ளக்குறிச்சி அருகே அருவியில் தவறி விழுந்த ஒருவர் உயிரிழப்பு https://ift.tt/2P8JAWg
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு https://ift.tt/3hTm4IP
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை