மதுரை: மதுரையில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்னிக்கை 11,192-ஆக உயர்ந்துள்ளது.



from Dinakaran.com |01 Aug 2020 https://ift.tt/2BLmce6