மதுரை: மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. மதுரையில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,073 ஆக உயர்ந்துள்ளது.



from Dinakaran.com |31 Jul 2020 https://ift.tt/33a2dRB