வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,142-ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



from Dinakaran.com |01 Oct 2020 https://ift.tt/3ijl4h1