கோவை : கோவையில் பணம் வழங்க டோக்கன் கொடுத்த அதிமுகவினரை பிடித்து திமுகவினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மசக்காளிப்பாளையம், சித்தாப்புதூர், காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் பூத் சிலிப் மற்றும் பணம் வழங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன.



from Dinakaran.com |31 Mar 2021 https://ift.tt/2PpeKw1