இந்தத் தேர்தலில் அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் என டிடிவி. தினகரன் பேசினார்.

மதுரை மாவட்டத்தில் அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக டிடிவி. தினகரன் நேற்று 2-வது நாளாக வாக்குச் சேகரித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்