கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையோரம் நின்ற அரசுப்பேருந்து மீது வேன் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த 5 பேர் மற்றும் அரசு பேருந்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.



from Dinakaran.com |01 Feb 2021 https://ift.tt/2Ywmihz