மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சாமி தரிசனம் செய்தார். தேர்தல் பரப்புரையை மதுரையில் தொடங்குவதற்காக ஜே.பி.நட்டா தமிழகம் வந்துள்ளார். சிவாச்சாரியார்கள் தலைமையில் ஜே.பி.நட்டாவுக்கு பூரணகும்ப மரியாதை செய்யப்பட்டது.



from Dinakaran.com |30 Jan 2021 https://ift.tt/39weyT7