நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



from Dinakaran.com |30 Dec 2020 https://ift.tt/38E4RjC