மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3,839 கனஅடி இருந்த நிலையில் 4,144 கன அடியாக தற்போது உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 16,000 கனஅடி நீரும் கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.71 கனஅடி, அணையின் நீர் இருப்பு 53.46 டி.எம்.சி ஆகும்.



from Dinakaran.com |31 Aug 2020 https://ift.tt/34Nmu0n