சேலம்: ஏற்காடு செல்லும் குப்பனூர் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்து கிடைப்பதால் குப்பனூர் சாலையில் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது.



from Dinakaran.com |05 Nov 2021 https://ift.tt/3bGLDMr