மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,036 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில் 4,839 கன அடியாக தற்போது குறைந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 18,000 கனஅடி நீரும் கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.70 கனஅடி, அணையின் நீர் இருப்பு 54.61 டி.எம்.சி ஆகும்.



from Dinakaran.com |30 Aug 2020 https://ift.tt/2QDjT0E