சென்னை: பிளஸ்2 தேர்வில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதி  துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை இன்று 11 மணி முதல் www.dge.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஹால்டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.



from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/3fgTeUa