சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.41 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 61.53 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,748 கனஅடியாகவும் குறைந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/3uB23gi