சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த  உள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு கொரோனா தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். 


from Dinakaran.com |31 May 2021 https://ift.tt/3fBEHCW