மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மலை ரயில் 9 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்த சுமார் 200 பேர் மலை ரயிலில் பயணம் செய்தனர்.



from Dinakaran.com |31 Dec 2020 https://ift.tt/2WWf45R