திண்டிவனம்; திண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |31 Oct 2020 https://ift.tt/31XEHWJ